கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் கொரோனா பரவலை தடுக்க மிக முக்கியமான ஒன்று முகக்கவசம். இதனால் மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பலர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற பெயரில் மூக்கை முழுமையாக மூடாமல் வாயை மட்டும் மூடுவது, தாடை பகுதியில் முகக்கவசத்தை வைத்துக் கொள்வது , சட்டை பாக்கெட்டில் முகத்தை வைத்துக் கொள்வது என பாதுகாப்பு குறைபாடு உள்ள அம்சங்களுடன் சுற்றி திரிகின்றனர். ஆனால் முகக்கவசம் அணிவதால் சிலரால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு பின்னர் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதின் நிலை குறித்து ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி நடத்திய கள ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ஆம் தேதி நிலவரப்படி சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 842 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதேபோல் சமூக விதிகளை கடைபிடித்து 30 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ
மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல
குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ
அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ
தமிழகத்தில்
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
