தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், 19-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதில், கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களைத் திறப்பது குறித்தும் பேசப்படலாம் என தெரிகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில
தமிழகத்தில்
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்& தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மத நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்
