திருப்பதி அருகே உள்ள கொப்பரவந்தலப் பள்ளியைச் சேர்ந்த கொப்பேரா சாய்சுரேஷ் மற்றும் கொப்பேரா குமார் ஆகியோர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 60 கிலோ எடையிலான தாமிரத்தால் செய்யப்பட்ட கொப்பரை உண்டியலை தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர். அதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
கடந்த 200 ஆண்டுகளாக தங்கள் குடும்பம் இதுபோன்ற உண்டியல்களை ஏழுமலையான் கோவிலுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகம
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த
முன்னாள் முதல்-மந்திரி
உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
