பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவர் வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு காவற்துறையினரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வவுனியா நெளுக்குளம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் முச்சக்கர வண்டி ஒன்றை வழிமறித்துசோதனை செய்தனர்.
இதன்போது பெறுமதி வாய்ந்த வைரவர் சிலை ஒன்றினை மீட்டதுடன், குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியாவை சேர்ந்த 25,26 வயதுடைய இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் குறித்த சிலையினை விற்பனை செய்யும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என காவற்துறையினரால் சந்தேகிக்கப்படுகின்றது
.சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத
கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத த
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
கிளிநொச்சி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்
நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள், வெளிச்ச