ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பூமியில் விழுந்துள்ள பலம் பொருந்திய கட்சி விரைவில் எழும். உரிய நேரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உரிய நேரத்தில் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும்.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஆகிய காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை உருவாக்கினோம்.
கூட்டணியில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இன்று வரை செயற்படுத்தப்படவில்லை.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் ஆட்சிமாற்றம் ஏற்படும் போது மாற்றமடையாத உறுதியான அரசியல் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார்
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக் வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு