மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரென ஒரு தொலைபேசி வந்துள்ளது. தொலைபேசியில் எதிர்முனையில் பேசிய மர்ம நபர், மும்பையில் நான்கு இடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த மும்பை போலீஸ், வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் ஜிஆர்பி குழு முக்கியமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெடிகுண்டுகள் தென்படவில்லை.
அதன்பிறகுதான் போலீஸை ஏமாற்றுவதற்கான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மர்ம நபர் போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்பிறகு போலீசார் நிம்மதி அடைந்து, போன் செய்த நபரை தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்
கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
திமுக அரசு அனைத்து துறைகளிலும்
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
தமிழகத்தில்
தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ
