கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாடு பாரிய அழிவை எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொவிட் தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
எமது அரசாங்கம் உண்மையில் கடந்த மே மாதம் எடுத்த நடவடிக்கைகளை தற்போதும் எடுக்குமாயின் கட்டுப்பாடுகளை விதிக்குமாயின் உயிரிழப்பவர்கள் தொடர்பில் மேற்கூறப்பட்ட எண்ணிக்கையை 12,000 ஆக குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் 18,000 உயிர்களை பாதுகாக்க முடியும்.
எனவே தற்போது அரசியல் களத்திலுள்ள நாம் அனைவரும் இது தொடர்பில் செயற்பட வேண்டியுள்ளது. அதே போன்று சமூகத்திலுள்ள ஏனைய மத குழுக்கள், அமைப்புகள், தொழிற்சங்கள் உள்ளிட்ட தரப்பினருடனும் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்ட
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத