சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேசிய கோடி ஏற்றி வைத்தார்.
அப்போது, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் கைராட்டையை திறந்துவைத்தார் கே. எஸ். அழகிரி. இதில் நடிகர் சிவகுமார் பங்கேற்றார். சேவாதள தொண்டர்கள் அணியும் வெள்ளை குல்லாவை அணிந்து நடிகர் சிவகுமார் அந்த நிகழ்வில் பங்கேற்றார் . நிகழ்வில், கே.எஸ்.அழகிரிக்கு காந்தி பற்றிய புத்தகம் ஒன்றினையும் அளித்தார் சிவகுமார்.
முன்னதாக மரைந்த ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சத்தியமூர்த்தி பவனில் நடந்த கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவகுமார் பங்கேற்றிருந்தார்.
தற்போது காந்தியின் கைராட்டை திறப்பு விழாவிலும் சிவகுமார் பங்கேற்று இருப்பதால் , சிவகுமார் தன்னை காங்கிரஸ் அனுதாபியாக காட்டி கொண்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். மேலும் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது.


கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்
தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி 2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற பெரும்போகம்
