வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
ஜேசிபி வாகனத்தின் உதவியாளராக கடமையாற்றிய குறித்த நபர் ஓமந்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் இன்று காலை 10.00 மணியளவில் திடீரென மயங்கி கீழே விழுந்த நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஓமந்தை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளார்
தெற்கிலுப்பைகுளம் பகுதியினை சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ
இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந
மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இ
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந