அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்த்தினர் இணைந்து கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், மாணவர்களுக்கான இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி முன்னெடுத்துவரும் தொழிற்சங்கப் போராட்டம் 31 ஆவது நாளாக இன்றும் தொடருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கொழும்பில் இன்று நடைபெறவுள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இலங்கை வங்கி சேவையாளர் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோச
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம