More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்துக்காக இன்று கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வருகை!...
தமிழகத்துக்காக இன்று கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வருகை!...
Aug 12
தமிழகத்துக்காக இன்று கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வருகை!...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 1,964பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் தற்போதுவரை 25லட்சத்து 91 ஆயிரத்து 94பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆயுதமாக தடுப்பூசி பார்க்கப்படும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் தமிழகத்துக்காக இன்று 5,51,800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகின்றன. 1,33,360கோவாக்சின் தடுப்பூசிகள் சாலைமார்க்கமாக சென்னை வருகின்றன. நேற்றுமுன்தினம் மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3.60 லட்சம் தமிழகத்திற்கு வந்தன. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த தடுப்பூசிகள் அங்கிருந்து தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, மருந்து கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

Mar09

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ

Jun30

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்

Dec17

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ

Jul15

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச

Oct17

ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத

May28

பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம

Feb04

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு

Feb17

உத்தர  பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி

Jun30

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ

Nov23

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட

Jun02

முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந

May16

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்

May24

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட

Dec30

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:55 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:55 am )
Testing centres