அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று கொழும்பில் கூடியது.
´சுபீட்சத்தின் தொலைநோக்குக் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையை அரச சேவையில் கௌரவமான தொழில்துறையாக கருதும் வகையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் தொழிற்சங்கங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேர
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழ
வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள்
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்த
தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வை
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத