என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உலகில் இந்தக் கொரோனா பரவல் குறித்து மூன்று வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய, முழுமையாக நாட்டை முடக்குவது முதலாவது நடவடிக்கையாகும்.
இரண்டாவது தடுப்பூசியை 40, 50 சதவீதமளவில் செலுத்தியதன் பின்னர், நாட்டை முழுமையாகத் திறப்பது இரண்டாவது நடைமுறையாகும்.
மூன்றாவது நடைமுறையானது, ஓரளவான தரப்பினக்குத் தடுப்பூசியைச் செலுத்தி, நாட்டைப் பகுதியளவில் திறக்கும் நிலை உலகளவில் உள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு இறுதித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியுள்ளது” – என்றார்
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பால
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத