மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
“போரை வெற்றி கொண்டதைப் போன்று கொரோனா வைரஸ் தாக்கத்தையும் வெற்றிக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசு செயற்பட்டதால் இன்று நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.
கொரோனாத் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு 10 நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் நாட்டை முடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போன்று இடம் பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்கு மாத்திரம் நாட்டை முடக்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. இதனால் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடையாது.
அரசைப் புறக்கணித்து மக்கள் ஊரடங்குச் சட்டத்தை சுயமாகப் பிறப்பித்து ஜனாதிபதிக்கும், அரசுக்கும் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள் என்றார்.
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத
கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப்
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்
ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி