அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆசி யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்று வரும் இந்த மக்கள் ஆசி யாத்திரையில் 2 ஆம் நாள் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய ராதாகிருஷ்ணன் , தமிழகத்தில் தாமரை மலர போகும் நாள் உருவாகப் போகிறது. அந்த நாள் தமிழகத்தில் வரப்போகிறது என்பதற்காகத்தான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு நாளை உருவாக்கப் போகிறோம். விரைவில் மதுரையிலிருந்து அழகிரியும் பாஜகவில் இணையும் நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று நான்கு இடங்களைப் பெற்றுள்ள நாம் வருங்காலத்தில் 140 இடங்களை பெறும் வரை அயராது உழைக்க வேண்டும் என்றார்.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல
இந்தியாவில்
பள்ளி கல்வி இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட
