ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பேச்சு நடைபெற்றது.
இதில் சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதாகமான பதிலை வழங்கினார் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
“அரசில் சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கு இடையூறுகள் இன்றி செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்குதல், தேர்தல் முறைமையில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினோம். இதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டார்” என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்