படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் என அண்மையில் உலக சாதனை படைத்த பிரபாகர் லவனீஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டிக்கும் பிறந்த மண்ணிக்கும் பெருமை சேர்த்து தந்தமைக்காக பிறந்த மண்ணில் அவரை பாராட்டும் வைபவம் ஒன்று சமூக சேவையாளரும் மலையக அரசியல் அரங்கத்தின் பிரதான அமைப்பாளருமான ஆர்.செந்தூரனின் ஏற்பாட்டில் கொட்டகலையில் நேற்று மாலை (10) நடைபெற்றது.
இதில் பாராட்டு பெற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரபாகர் லவனீஸ் இவ்வாறு கூறினார்.
விபரம் தெரிந்த வயதில் இருக்கும் போது எனது தாத்தா ஒரு உலக உருண்டையினை கொண்டு வந்து அதில் உள்ள உலக நாடுகளை அடையாளம் காணுவதனை எனக்கு கற்றுத்தந்தார்.
அதனை கருத்தில் கொண்டு நான் உலக நாடுகளை அடையாளம் காணுவதில் உலக சாதனையினை படைத்துள்ளேன். இதனை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது இன்னும் சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்ற ஆர்வமும் தோன்றுகிறது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் கல்வி சமூத்தினராலும்,பிரதேச நலன் விரும்பிகனாலும் மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பலரால் வாழ்த்துரைகளும் வழங்கப்பட்டன குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அப்பா விஜயக்குமா
ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏக
யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுத
படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் என அண்மையில்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடை
நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் ப
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்
புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ச
ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அம்பாந் தோட
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்க
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயக
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லிய
முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ
